Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்திக்கு மக்கள் இலவச ரயில் பயணம்: ... கள்ளக்குறிச்சியில் பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு கள்ளக்குறிச்சியில் பழமையான கொற்றவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எம்மதமும் சம்மதம்; முஸ்லிம் வீட்டில் நடந்த அய்யப்ப பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எம்மதமும் சம்மதம்; முஸ்லிம் வீட்டில் நடந்த அய்யப்ப பூஜை

பதிவு செய்த நாள்

12 ஜன
2024
11:01

கொப்பால்: முஸ்லிம் வீட்டில் அய்யப்ப பூஜை நடந்தது. சபரிமலைக்கு மாலை அணிந்து உள்ள அய்யப்ப பக்தர்களுக்கு, முஸ்லிம் நபர், தனது வீட்டில் உணவு பரிமாறினார்.

ஹிந்து - முஸ்லிம்கள் இடையில், சண்டையை மூட்டிவிட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் இதையும் தாண்டி எம்மதமும் சம்மதம் என்ற உணர்வுடன், சமூக நல்லிணக்கத்துடனும், சில இடங்களில் ஹிந்து - முஸ்லிம்கள் நடந்து கொள்கின்றனர். ஹிந்துக்கள் நடத்தும் பண்டிகைகளில், முஸ்லிம்கள் பங்கேற்கும் நிகழ்வுகளும் நடந்து உள்ளன. இந்நிலையில், முஸ்லிம் வீட்டில் அய்யப்ப பூஜை நடந்து உள்ளது. அது பற்றிய விபரம்: கொப்பால், கங்காவதி டவுன் ஜெயநகரில் வசிப்பவர் காசிம் அலி முத்தபள்ளி. இவர், அப்பகுதி முஸ்லிம் சமூக தலைவராக உள்ளார். சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் இவரது வீட்டில், அய்யப்ப பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, மாலை அணிந்து உள்ள பக்தர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சேர்ந்து அய்யப்ப பாடல்களை பாடி, காசிம் அலி முத்தபள்ளியும், அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை செய்தார். இதன்பின், அய்யப்ப பக்தர்களுக்கு, தன் வீட்டில் உணவு பரிமாறினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar