Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆதவனுக்கு நன்றி; தைப்பொங்கல் ... பகவதியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு பகவதியம்மன் கோயிலில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கல் விடுமுறை; பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பொங்கல் விடுமுறை;  பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 ஜன
2024
07:01

பழநி; பழநி முருகன் கோயிலில் பொங்கல் விடுமுறை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. பொங்கல்விழா தொடர் விடுமுறை காரணமாக பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. பக்தர்கள் அலகு குத்தி, கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

வெளிமாநில வியாபாரிகள் சிலர் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். மேலும் அடிவாரம் கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பக்தர்கள் காத்திருந்து ரோப்கார், வின்ச்ல் செல்ல டிக்கெட் பெறுகின்றனர். மேலும் மலைக் கோயிலில் பொது தரிசன வழி மற்றும் கட்டண தரிசன வழிகளில் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் செல்போன் அலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லாத போதும் சில பக்தர்கள் அலைபேசிகளை எடுத்துச் செல்கின்றனர். பொது அறிவிப்பு மையங்களை அதிகரித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பாதயாத்திரை பக்தர்கள் வரும் வழியில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் சாலையில் நடந்து வரும் நிலை ஏற்பட்டது எதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar