Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாட்டுப்பொங்கல்; தஞசை பெரியகோயில் ... இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய மத நல்லிணக்க மாட்டுப்பொங்கல் விழா இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டாள் கனுபிடி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாதூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டாள் கனுபிடி உற்சவம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2024
02:01

உளுந்தூர்பேட்டை; பாதூர் ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் கனுபிடி உற்சவம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ அலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் கனுபிடி உற்சவம் நடந்தது. அதனையொட்டி மார்கழி மாதம் முதல் தேதி முதல் இன்று வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்து ஸ்ரீ ஆண்டாள் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. இறுதி நாளான இன்று ஆண்டாள் சுவாமி சின்ன ஏரியில் கனுபிடி நடந்தது. பின்னர் காலை 5 மணியளவில் இருந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் தீபாரதனை வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தோளுக்கினியன் புறப்பாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன் ஐயர், சம்பத் ஐயர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar