சிவபெருமான் ஜோதிவடிவில் திருவண்ணாமலையில் இருப்பதுபோல,வேறெங்காவது இருக்கிறாரா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2012 04:10
வள்ளலார் இறைவனை அருட்பெருஞ் ஜோதியாக வழிபட்டார். வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதிவடிவில் இறைவன் வீற்றிருக்கிறார். தனிப்பெருங்கருணையோடு இருக்கும் அவரை அடைய நமக்கு ஜீவகாருண்ய தன்மையும், ஆன்மநேயமும் (எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தும் குணம்) அவசியம்.