Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை திருப்பதி கோயிலில் ... திருப்பதி ஏழுமலையான் கோவில் ஏப்ரல் தரிசனம்; நாளை முதல் ஆன்லைன் டிக்கெட் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஏப்ரல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தியில் பக்த கண்ணப்பருக்கு பல வித அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தியில் பக்த கண்ணப்பருக்கு பல வித அபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2024
11:01

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் பக்த கண்ணப்பருக்கு நேற்று சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்த கண்ணப்ப சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு, கோயில் செயல் அலுவலர் கே.எஸ்.ராமராவ், மற்றும் கோயில்  அலுவலர்கள், மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த சுமார் 300 பக்த கண்ணப்ப பக்தர்கள் உட் பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar