சென்னை திருப்பதி கோயிலில் அகல்விளக்கு ஏற்றி ராமரை வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2024 08:01
சென்னை ;அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடந்த அன்று மாலை, அகல் விளக்கு வைத்து வழிபடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை முன்னிட்டு சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலில் 1,500 அகல் விளக்கு வைத்து பக்தர்கள் ராமரை வழிபட்டனர்.