Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓம் நமச்சிவாய கோஷத்துடன் ... திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தைலக்காப்பு மகோத்ஸவம் திருக்கோஷ்டியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி சென்று கோவை திரும்பிய ஜீயர் சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு
எழுத்தின் அளவு:
 அயோத்தி சென்று கோவை திரும்பிய ஜீயர் சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

24 ஜன
2024
06:01

கோவை; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கோவை திரும்பிய ஜீயருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு ஆதினங்கள், துறவிகள், ஜீயர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில், கலந்து கொண்டு, நேற்று கோவை திரும்பிய, கொங்கு மண்டலம், ரங்கநாதன் கோவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நாராயண ஜீயர் சுவாமிகளுக்கு, பக்தர்கள், கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நாராயண ஜீயர் சுவாமிகள் கூறுகையில்,"பல நூறு ஆண்டுகளாக காத்திருந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொண்டது பாக்கியம். பகவானை தரிசித்தபோது, எல்லை இல்லா ஆனந்தம் அடைந்தேன். விழாவிற்கு மக்கள் கடல்போல குவிந்தனர். அனைவருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar