Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி சென்று கோவை திரும்பிய ஜீயர் ... தைப்பூசம்; காவடிகளுடன் முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரை தைப்பூசம்; காவடிகளுடன் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தைலக்காப்பு மகோத்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தைலக்காப்பு மகோத்ஸவம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2024
06:01

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் தைலக்காப்பு  திருக்கல்யாண மகோத்ஸம் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தை மாதம் பெருமாள் கோதை நாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும். நேற்று மாலை 5:30 மணிக்கு  ஆண்டாள் நாச்சியார் பெரிய சன்னதிக்கு எழுந்தருளினார்.  தொடர்ந்து பெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெற்று மகோத்ஸவம் துவங்கியது. இன்று . நாளை காலை 8:00 மணிக்கு ஆண்டாள் தலைக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், காலை 9:00 மணிக்கு தைலம் திருவீதி வலம் வருதலும், காலை 10:00 மணிக்கு தைலம் சாத்துதலும், காலை 11:00 மணிக்கு நவகலச அலங்கார ஸெளரித் திருமஞ்சனமும் நடைபெறும். பின்னர் இரவில் திருவீதி புறப்பாடும் நடைபெறும். அடுத்த இரண்டு நாட்களில் காலையில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், ஜன.27 ல்  மாலையில் பெருமாள், ஆணடாள் ஊஞ்சலில் மாலை மாற்றுதலும், இரவில் திருக்கல்யாண மகோத்ஸவமும் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar