Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவிலில் சங்கடஹர ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தீர்த்த குட ஊர்வலம்; குதிரைகள், காளை மாட்டுடன் வலம் வந்த பக்தர்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சீர் எடுத்து வந்த முஸ்லீம்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மந்தை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சீர் எடுத்து வந்த முஸ்லீம்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2024
04:01

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே நடந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அப்பகுதி முஸ்லீம்கள் சீர் எடுத்து வந்து மரியாதை செய்தனர். எஸ்.புதூர் ஒன்றியம் நாகமங்கலம் மந்தை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. ஜன. 27 ஆம் தேதி அனுக்ஜை, தனபூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு பூர்வாங்க பூஜைகள் நடந்தது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 10:00 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நாகமங்கலம் சிங்கப்பூர்வாழ் இளைஞர்களால் அன்னதானம் நடந்தது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதி முஸ்லீம்கள் கோயிலுக்கு ஊர்வலமாக தேங்காய், பழம், வெற்றிலை ஆகியவற்றை சீர் ஆக எடுத்து வந்து கோயில் விழாக்குழுவினரிடம் அளித்தனர். அவர்களுக்கு கோயில் விழாக்குழு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவில், துாறல் மழையிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றினர். செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar