Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறுக்குத்துறை முருகன் கோவிலில் 46 ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொடிமரம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

30 ஜன
2024
01:01

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி விநாயக சுவாமிக்கு கணபதி ஹோம பூஜைகள் நடந்தன.

கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, காளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் உள்ள அஞ்சி அஞ்சி கணபதி கோவிலில் நடைபெற்ற கணபதி ஹோமத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக கோவில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் தலைமையில் கலச ஸ்தாபன பூஜைகள் செய்யப்பட்டு சாஸ்திர முறைப்படி கணபதி ஹோமம் நடந்தது.  பின்னர், அஞ்சி அஞ்சி விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சிறப்பு மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து  தீப தூப சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், மற்றும் அறங்காவலர் குழு  உறுப்பினர் செஞ்சு லதா கோயில் துணை ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோவில் துணை நிர்வாக அதிகாரி.வெங்கடசுப்பையா தேவஸ்தான அர்ச்சகர்கள் ஸ்ரீனிவாச குருக்கள், வேத பண்டிதர்கள், ஹேமந்த் ஷர்மா, கோவில் அர்ச்சகர்கள், கோவிந்து சர்மா, மற்றும் அதிகாரிகள்  சுதர்சன் ரெட்டி ராஜா, நாகராஜூ மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar