Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர ... வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி யாக பூஜை வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொடிமரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொடிமரம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2024
01:01

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில்‌ கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கொடிமரத்திற்கான தேக்கு மரம், கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமையான கோவில். இக்கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்காக கடந்த செப்., மாதத்தில், கும்பாபிஷேகம் பாலாலயம் செய்யப்பட்டது. அதன்பின், கோவிலில், புனரமைக்கும், கும்பாபிஷேக பணிகள் படுஜோராக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின் போது, கோவில் கொடிமரம் புதியதாக மாற்றப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடக்கவுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கொடி மரமும் மாற்றப்பட உள்ளது. இதற்காக, கேரளா மாநிலம் பாலா பகுதியில் இருந்து, 57 ½ அடி உயரமும், 5.30 அடி விட்டமும் கொண்ட, 60 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் நேற்று கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 4 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இம்மரத்தை கோவில் உபயதாரர் வழங்கியுள்ளார். கொடி மரத்தை தயார்படுத்தும் பணி, இரண்டு மாதங்களில் நிறைவடையும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar