கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை: லட்சுமிபுரம் சீரடி ஸ்ரீ தங்கவிரல் சாயிபாபா கோயிலில் புனித திதியை முன்னிட்டுசகு பக்தர்கள் பாபாவிற்கு புனித நீராட்டு செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பஜனை பாடி பாபாவை வழிபட்டனர்.