Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹிந்து அல்லாதோருக்கு தமிழகத்தில் ... குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோவிலில் யாகம் மற்றும் பொங்கல் விழா குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலில் முஸ்லிம்கள் வழிபாடு; வலைதளத்தில் வைரல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவிலில் முஸ்லிம்கள் வழிபாடு; வலைதளத்தில் வைரல்

பதிவு செய்த நாள்

31 ஜன
2024
10:01

அயோத்தி; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை பார்ப்பதற்காக, நாடு முழுதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகின்றனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில்  முஸ்லிம்கள் வரிசையில் நின்று ராமரை வழிபட்டு சென்றனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு லக்னோவை சேர்ந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பக்தர்கள், தினமும் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து, ஐந்து நாட்களில் அயோத்தியை அடைந்தனர். அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமரை வழிபட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவில், துாறல் மழையிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றினர். செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar