Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் ... சிவலோக நாதசுவாமி கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு வெள்ளி அங்கி சிவலோக நாதசுவாமி கோவிலில் உள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தராகண்ட் மதரஸா பாடதிட்டத்தில் ராமாயணம்: வக்பு வாரிய தலைவர் தகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தராகண்ட் மதரஸா பாடதிட்டத்தில் ராமாயணம்: வக்பு வாரிய தலைவர் தகவல்

பதிவு செய்த நாள்

31 ஜன
2024
11:01

உத்தராகண்ட்; உத்தராகண்ட் மதரஸா பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதரஸா எனப்படும் முஸ்லிம்களுக்கான கல்வி நிறுவனங்கள் வழக்கமான பாடதிட்டங்களுடன் இஸ்லாம் மதம் பற்றி கற்பிக்கப்படுகிறது. இதில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 117 மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் டேராடூன், ஹரித்வார், நைனிடால், உதம் சிங் நகரில் உள்ள மதரஸாக்களில் வரும் கல்வி ஆண்டு முதல் ராமாயண கதைகள் தொடர்பான புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து உத்தராகண்ட் வக்பு வாரிய தலைவர் கூறும்போது; இந்திய கலாச்சாரம் மற்றும் உண்மையான மதிப்புகளை எடுத்துரைக்கும் காவியம் ராமாயணம் ஆகும். இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக விளங்கும் ராமரின் குணநலன்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளோம். வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் 117 மதரஸாக்களிலும் சமஸ்கிருத  மொழியுடன் ராமாயணம் குறித்த பாடங்களை கற்பிக்க உள்ளோம். அப்போது தான் மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்துடன் இணைய முடியும். இது நமது பாரம்பரியத்தை நிலை நிறுத்தவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் முடியும் என்றார் வக்பு வாரிய தலைவர் ஷதாப் ஷாம்ஸ்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar