Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 14ம் நூற்றாண்டு செப்பேடு ... அயோத்தி ராமர் கோயில் ராக சேவையில் பிரமிக்க வைத்த கைலாசோதரணம் நடனம் அயோத்தி ராமர் கோயில் ராக சேவையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் சனாதன தர்ம தார்மீக மாநாடு துவக்கம்; 57 பீடாதிபதிகள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் சனாதன தர்ம தார்மீக மாநாடு துவக்கம்; 57 பீடாதிபதிகள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 பிப்
2024
12:02

திருப்பதி; திருமலை திருப்பதியில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாபெரும் இந்து சமய சனாதன தார்மீக மாநாடு இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி தொடக்க உரையாற்றினார்.

அவர் கூறியதாவது; இது வேதங்கள் தோன்றிய புண்ணிய பூமி, விஷ்ணு மூர்த்தி ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடம். இந்த நாட்டில் தர்மசரணைக்கு வழிகாட்டியாக ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருமலையில் அவதரித்துள்ளார் என்றார். சுவாமியின் ஆசியுடன் பல சமய, ஆன்மிக, சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்து தர்மத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாக, ஒரே எண்ணம் கொண்ட இந்து மத தலைவர்கள், சுவாமிகள் மற்றும் மடாதிபதிகளின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படுகிறது. மடாதிபதிகளின் அறிவுரைகள், ஆலோசனைகளை பெற்று கோவிந்தம், மத்ஸ்ய கோவிந்தம், கிரிஜான கோவிந்தம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பக்தர்களிடம் இறைவனின் கீர்த்தனைகள் எடுத்துச் செல்லப்படுகிறது. சுவாமிக்கு சங்கீர்த்தன சேவை வழங்கிய ஸ்ரீ அன்னமாச்சார்யா, ஸ்ரீ புரந்தர்தாசர், ஸ்ரீ கனகதாசர், மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா ஆகியோரின் பெயர்களில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேதங்களைப் பாதுகாப்பதற்காக வேதப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. சனாதன ஹிந்து தர்ம பிரச்சாரத்தை சித்த சுத்தியுடன் மக்களிடம் திருப்பதி தேவஸ்தானம் கொண்டு செல்லும். அதற்கு உங்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வேண்டும் என்று கூறினார்.  மூன்று நாள் மாநாடு திங்கள்கிழமை நிறைவடைகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பீடாதிபதிகள், மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar