Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகர் ... பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உலக நன்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மங்குடி தர்மராஜ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்மங்குடி தர்மராஜ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

03 பிப்
2024
01:02

மயிலாடுதுறை: செம்மங்குடி தர்மராஜ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்து. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்மங்குடியில் வேண்டுவோருக்கு வேண்டிய மாத்திரத்திலேயே வேண்டிய வரத்தினை வழங்கும் தர்மராஜ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா வெகு விம்சையாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது. தீமிதி திருவிழாவை  முன்னிட்டு கடந்த 24 ம் தேதி காப்பு கட்டி, கொடி ஏற்றப்பட்டு தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.  தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் தீமிதி உற்சவ திருவிழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று காலை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து திரளான பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து தர்மராஜா மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலை புரவாய்க்காலில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் அழகு காவடிகள் எடுத்து பம்பை மேளம் வாத்தியங்கள் முழங்க  கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்பாளை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar