Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலிஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை; ... 100 ஆண்டுக்கு பிறகு.. கெளதமேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் 100 ஆண்டுக்கு பிறகு.. கெளதமேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் பிப்.14 ல் துவக்கம்.. 24 ல் தெப்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் பிப்.14 ல் துவக்கம்.. 24 ல் தெப்பம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2024
05:02

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவம் பிப்.14 ல் துவங்குகிறது. பிப்.24 காலையிலும், இரவிலும் தெப்பம் நடைபெறும்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.14ல்  மாலை 6:10 மணிக்கு மேல் சேனை முதல்வர் புறப்பாடு உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெறும். பிப்.15 காலை 7:48  மணிக்கு மேல்  பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கொடிமரத்திற்கு புறப்பாடாகி காலை 10:16 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும்.  மாலையில்   காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கும். பின்னர்  இரவில் பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை,வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும். 6ம் திருநாளில் இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், 7 ம் திருநாளில் பெருமாளுக்கு சூர்ணாபிேஷகமும்,  இரவில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். பிப்.23  காலையில் 8:00 மணி அளவில்  வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி தெப்பக்குளம் எழுந்தருளலும்,  காலை 10:02 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  பின்னர் தெப்பக்குள மண்டபம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

பிப்.24 ல்  காலை 10:48 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும்.  பிப்.25 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும்,  இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar