Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் 16 வகை ... தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தை அமாவாசை;  பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் தீவிரம் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருப்பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2024
03:02

சூலூர்; சூலூர் கலங்கல் ரோடு காட்டூர் மாகாளியம்மன் கோவில் கோவில் திருப்பணிகள் துவங்கியுள்ளன.

சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பழமையானது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணி கலச பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, வைத்தீஸ்வரன்‌ கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக காட்டூர் மாகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின், 12:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பாலாலய பூஜை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar