வரம் தருவாள் வாராகி; மகா வாராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2024 10:02
கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் இருக்கும் ஸ்ரீ மகா வாராகி அம்மன் கோவிலில் மாசி வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.