Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி கோவில்களில் 29ம் தேதி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் ஆன்மிக மாநாடு டிசம்பரில் 3 நாட்கள் நடக்கிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2012
11:10

திருநெல்வேலி: ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 20 வது மாநில மாநாடு, டிச., 28,29,30 ல் நெல்லையில் நடக்கிறது . இம்மாநாட்டு குழு தலைவர் கமலாத்மா நந்தா, ராமகிருஷ்ண தபோவனம் துணை தலைவர் சுவாமி சங்கரானந்தா ஆகியோர் கூறியதாவது: நெல்லை, அரியகுளம் சாரதா பெண்கள் கல்லூரி வளாகத்தில், டிச., 28, 29, 30 ல்நடக்கும், 20 வது மாநில மாநாட்டில், சன்னியாசிகள், ஆன்மிக ஆர்வலர்கள் என, 6 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். சுகிசிவம், சாலமன் பாப்பையா, இளம்பிறை மணிமாறன் ஆகியோரது பட்டிமன்றமும், கருத்தரங்கமும் நடக்கிறது. சிறப்பு விருந்தினர்களாக, நீதியரசர் ராமசுப்பிரமணியன் , ராஜபாளையம் ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா , ராமலிங்கா மில்ஸ் சேர்மன் தினகரன், கோவை பண்ணாரி அம்மன் குரூப்ஸ் எஸ்.வி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar