Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பத்தில் வித்தியாசமாக ... குமரக்கோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது குமரக்கோட்டம் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொக்கணீஸ்வரர் கோவிலில் சர்வாலய தீபஜோதி திருவிழா சிவனடியார்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொக்கணீஸ்வரர் கோவிலில் சர்வாலய தீபஜோதி திருவிழா சிவனடியார்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

26 நவ
2026
10:11

அவிநாசி: அவிநாசி, சேவூர் அருகே கூளேகவுண்டன்புதுார் மொக்கணீஸ்வரர் கோவிலில், சர்வாலய தீபஜோதி விழா விமரிசையாக நடந்தது.


குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட கூளேகவுண்டன்புதுாரில், மாணிக்கவாசகர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனமர் மொக்கணீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தீபத்திருவிழாவை முன்னிட்டு சர்வாலய தீபஜோதி விழா நடைபெற்றது. முன்னதாக ருத்ர பாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில், சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் பாராயணம் செய்தனர். சிவகண பூத வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. தீப ஜோதி திருவிழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வரும் 29ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar