Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரக்கோட்டம் முருகன் கோவில் ... சிவன், பெருமாள் கோயில்களில் கார்த்திகை: நயினார்கோவிலில் நாகதீபம் ஏற்றினர் சிவன், பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுாரில் 12 ஜோதிர் லிங்க தரிசன விழா: பக்தர்கள் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னுாரில் 12 ஜோதிர் லிங்க தரிசன விழா: பக்தர்கள் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 நவ
2026
10:11

குன்னுார்: குன்னுார் இந்து முன்னணி சார்பில் நடந்த, 12 ஜோதிர் லிங்க தரிசன விழாவில் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.


குன்னுார் மவுன்ட்ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று ஜோதிர் லிங்க தரிசன விழா நடந்தது. அதில், ‘சோமநாத், மல்லிகார்ஜுன, மகாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வர், கேதார்நாத், பீமாஷங்கர், விஷ்வநாத், திரயம்பகேஷ்வர், வைத்யநாத், நாகேஷ்வர், ராமேஷ்வர்,’ உள்ளிட்ட, 12 ஜோதிர் லிங்கங்களை பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசனம் செய்து, அபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டனர். கோவை வடமதுரை ராமகிருஷ்ண சேவாஸ்ரமம் ஸ்ரீமத் சுவாமி ஆகாஷானந்த ஜி மகராஜ், நீலகிரி ஓரநள்ளி தங்காடு கன்னேரி ஸ்ரீ சக்தி பீடம் சுவாமி ஸ்ரீ முக்தானந்த சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று ஆன்மிக சொற்பொழிவாற்றினர். விழாவில், குன்னுார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுசாமி, மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிகரன், நகர தலைவர் சுரேஷ், வீராங்கன், உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, சேவூர் அருகே கூளேகவுண்டன்புதுார் மொக்கணீஸ்வரர் கோவிலில், சர்வாலய தீபஜோதி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar