Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி பிரம்மோற்சவம்; ரதத்தில் உலா ... காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்வ அழைப்பிதழ் வெளியீடு காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒற்றை பிரபையில் பந்தகாட்சி திருவீதி உலா வந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
எழுத்தின் அளவு:
ஒற்றை பிரபையில் பந்தகாட்சி திருவீதி உலா வந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

பதிவு செய்த நாள்

21 பிப்
2024
01:02

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசி திருவிழாவில் ஒற்றை பிரபையில் பந்தகாட்சி வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் (தெப்பம்) திருவிழாவின் 9ம் நாளான நேற்று ஒற்றை பிரபையில் பந்தகாட்சி வைபவம் நடைபெற்றது. காலை தெப்ப மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, இரவு 7 மணியளவில் தெப்ப மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சேர்ந்தார். இத்துடன் சுபகிருத் ஆண்டுக்கான திருப்பள்ளி ஓடம் தெப்பத் திருநாள் இனிதே முடிவடைந்தது. நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar