Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலில் 1 மாதத்தில் 1.50 ... சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் அரிவாள் மீது ஏறி நின்று குறி சொன்ன சாமியாடி சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 பிப்
2024
10:02

திருமங்கலம்; மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோயிலின் 89 ஆவது ஆண்டு பூஜை விழா நடந்தது. பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.

முனியாண்டி சுவாமி கோவிலில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், நாடுகளில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் தங்கள் குடும்பத்துடன் 2 நாட்கள் வடக்கம்பட்டி கிராமத்தில் ஒன்று கூடி சாமி கும்பிடுவர்.‌ நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் மலர் தட்டுக்களுடன் கிராம முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து , வான வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் முனியாண்டி சாமிக்கு மலர் அபிஷேகம் செய்து, தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இம் முனியாண்டி சாமி நினைத்த காரியத்தை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். பக்தர்கள் தாங்கள் நேர்ந்து கொண்ட கடனை தீர்க்கும் வகையில் ஆடு, மற்றும் சேவல்களை திருக்கோயில்களில் காணிக்கையாக அளிப்பர். அவ்வாறு அளிக்கக் கூடிய ஆடு , சேவல்களை கோவில் முன்பு பலியிட்டு, பின்பு சமைத்து அதனை பிரியாணியாக தயார் செய்து , அங்கு கூடும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இதன் காரணமாகவே இந்த விழா பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இதனால் வடக்கம்பட்டி கிராமமே கமகம பிரியாணி மணத்தில் மிதந்தது. இதில் ஒரு சமுதாயத்தினர் தை மாதத்திலும், மற்றொரு சமுதாயத்தினர் மாசி மாதத்திலும் கொண்டாடுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar