Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் வந்தது ஆதியோகி ரதம்; ... மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் பவானி படித்துறை திறப்பு மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் பவானி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோயிலில் சிவ நவராத்திரி விழா; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோயிலில் சிவ நவராத்திரி விழா; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

04 மார்
2024
02:03

மத்தியப் பிரதேசம்: உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் சிவ நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரர் என்னும் சிவன் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் இருக்கிறார். இவரை வழிபட்டால் எதிர்கால வாழ்வு உயரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் புனித நீராடல் வைபவம் நடக்கும். உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரை ஒருமுறை தரிசித்தாலே மோட்சம் கிடைக்கும். மாணவர்கள் இவரை தரிசிக்க கல்வி வளர்ச்சி ஏற்படும். இங்கு வழிபட்டதன் பயனாக ‘மகாகவி’ என்னும் பட்டத்தை காளிதாசர் பெற்றார். புராணங்களில் இத்தலம் ‘அவந்தி’ என அழைக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் சிவ நவராத்திரி விழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar