Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சிந்தாமணிநல்லூரில் கும்பாபிஷேக ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூண்டியாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2012
10:10

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பூண்டியாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி 26ம் தேதி காலை 10 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா பூர்ணாஹூதியுன் முதல் கால பூஜைகள் நடந்தது. 27ம் தேதி காலை 2ம் கால பூஜை, அன்று மாலை 3ம் காலை பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடந்தது. நேற்று (28ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், 4ம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. பின், கடம்புறப்பாடாகி, 10.15 மணிக்கு கோவில் விமானம் கும்பாபிஷேகம், முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பூண்டியாங்குப்பம் சுற்றுப் பகுதியை சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar