Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... ஆதி வீரபத்திரர் சுவாமி கோயிலில் சிவராத்திரி பூஜை ஆதி வீரபத்திரர் சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் நாட்டியாஞ்சலி துவக்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் கோவிலில் நாட்டியாஞ்சலி துவக்கியது

பதிவு செய்த நாள்

08 மார்
2024
03:03

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பல்வேறு மாநில பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா துவக்கியது.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் வருடத்தோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி 19ம்ஆண்டு துவக்க விழா 5நாட்கள் நடைபெறும். முதல் நாள் விழாவில் பல்வேறு மாநில கலைஞர்கள் கலந்து கொண்டனர். நாட்டியாஞ்சலி விழாவை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் குத்துவிளக்குயேற்றி துவக்கி வைத்தார். முதல் நாள் சென்னை மிருணாலினி தியாகராஜன், மீரா கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் சித்ரா கோபிநாத், மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு சிங்கப்பூரி அரவிந்த் குமரசாமி, ஆஸ்திரேலியா சாய்பிரியா, மங்களூர் ஆர்த்தி, சென்னை மங்களா, ஸ்ரீலங்கா திவ்யா சுஜென், சென்னை சிவகுமார், முப்பை அபேஷா நிரஞ்சன்,புனே மிதா பதக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிருந்து பரதநாட்டிய குழுவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுக்களித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar