Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கிரி வீதியில் பக்தர்களுக்கு ... முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3வது முறையும் மோடி பிரதமராக 5000 அடி உயரத்தில் அஸ்வமேத யாகம் செய்யும் சுந்தரவடிவேல் சுவாமி
எழுத்தின் அளவு:
3வது முறையும் மோடி பிரதமராக 5000 அடி உயரத்தில் அஸ்வமேத யாகம் செய்யும் சுந்தரவடிவேல் சுவாமி

பதிவு செய்த நாள்

12 மார்
2024
01:03

கூடலூர்; ஆட்சி மாற்றம், புதிய பதவியை பிடிப்பது, தேர்தலில் வெற்றி பெறுவது, பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது என பல்வேறு காரணங்களுக்காக அரசியல்வாதிகள் யாகம் நடத்துவது நடைமுறையில் உள்ளது தான். ஆனால், தாமாகவே முன்வந்து அஸ்வமேத யாகம் நடத்தினால், மூன்றாவது முறையும் மோடி தான் பிரதமர் என அடித்துச் சொல்கிறார், தேனி மாவட்டம் லோயர்கேம்ப் சுந்தரவடிவேல் சுவாமி. ஜெயலலிதா, எடியூரப்பா, உம்மன் சாண்டி, மாயாவதி என பல தலைவர்களுக்காக இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாகம் நடத்தியுள்ளார். உலக நலன் வேண்டி, 2008ல் பழனியில் யானை, குதிரை, பசுவை வைத்து மகா யோக சக்கர யாகம் நடத்தினார். அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கொடைக்கானலில் இன்று முதல் நடத்தவுள்ள அஸ்வமேத யாகம் குறித்து அவர் கூறியதாவது: நினைத்தது நிறைவேறுவதற்காக இந்த யாகம் நடத்தப்படுகிறது. இதுவரை கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் தான் இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. 5,000 அடி உயரத்தில் இந்த யாகம் நடத்தினால், மோடி மூன்றாவது முறையும் பிரதமர் தான் என்று எனக்கு தோன்றியது. அதன்படி கொடைக்கானலில் இந்த யாகம் நடத்துகிறேன். அன்றைய ராமனுக்கு ஆட்சி அமைக்க இந்த யாகம் எப்படி உதவி புரிந்ததோ, அது போன்று அந்த ராமனுக்கு கோவில் கட்டிய மோடிக்கு இந்த யாகம் பெரும் பயனை கொடுக்கும். அடித்துச் சொல்கிறேன், மூன்றாவது முறையும் மோடி தான் பிரதமர். இவ்வாறு அவர்கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar