Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி ... 2000 ஆண்டுகள் பழமையான வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம் 2000 ஆண்டுகள் பழமையான வசிஷ்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் பங்குனி கிருத்திகை கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகன் கோவில்களில் பங்குனி கிருத்திகை கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

15 மார்
2024
05:03

ஊட்டி; முருகன் கோவில்களில் கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது.

நீலகிரியில் ஊட்டி எல்க்ஹில் முருகன் கோயில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் பிற முருகன் கோயில்களில் மாதந்தோறும் நடக்கும் கிருத்திகை விழ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று கிருத்திகை விழாவை ஒட்டி அன்னமலை முருகன் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில்களில் காலை,6: 00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 12 அபிஷேகங்கள் செய்யப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். பின், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பங்குனி உத்திரம்; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar