Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... முருகன் கோவில்களில் பங்குனி கிருத்திகை கோலாகலம்; பக்தர்கள் பரவசம் முருகன் கோவில்களில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 மார்
2024
05:03

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலசந்தி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 6:30 மணிக்கு, பட்டி விநாயகர் கோவிலில் இருந்து புனித மண் எடுத்து வரப்பட்டது. காலை, 8:00 மணிக்கு, மூல மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, கொடிமரம் மற்றும் பஞ்ச மூர்த்தி களுக்கு சோடஷோபசார தீபாராதனை நடந்தது. அதன்பின், பஞ்சமூர்த்திகள் கோவில் உட்பிரகாரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்‌. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர தேர் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் வரும், 21ம் தேதி நடக்கிறது. இந்தாண்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சுவாமி, கோவிலுக்கு வெளியே வராது என்பதால், சிறு தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், கோவில் உள் பிரகாரத்தில், தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar