கம்பீர விநாயகர் கோவிலில் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை; வெற்றிலை அலங்காரத்தில் சுவாமி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2024 10:03
கோவை; சுந்தராபுரம், காமராஜர் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் பங்குனி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் காவி வண்ண உடையில் வெற்றிலை மாலை அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.