Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவிச்சிபட்டி மந்தையம்மன் கோவில் ... அட்சய திருதியை முன்னிட்டு காலடியில் கனகதாரா யக்ஞம் அட்சய திருதியை முன்னிட்டு காலடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உத்சவம்: புஷ்ப பல்லக்கில் அம்மன் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உத்சவம்: புஷ்ப பல்லக்கில் அம்மன் உலா

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
05:04

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, தனி சன்னதியில் வட்டப்பாறை அம்மன் அருள்பாலிக்கிறார். பங்குனி – சித்திரை மாதங்களில், வட்டப்பாறை அம்மன் ஏழு நாள் உத்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு உத்சவம், 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான புஷ்ப பல்லக்கு, நேற்று இரவு நடந்தது. அரளி பூ மாலை அணிந்து, புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘ஓம் சக்தி... பராசக்தி’ என, விண்ணதிர முழங்கியபடி சுவாமி தரிசனம் செய்தனர். புஷ்ப பல்லக்கு, சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகளில் வலம் வந்து, மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை – சன்னதி தெரு வழியாக கோவிலை வந்தடைந்தது. இன்று கதம்பம் பூ மாலை அணிந்து, இந்திர விமானத்தில் வட்டப்பாறை அம்மன் எழுந்தருளி மாடவீதி உத்சவம் நடந்தது. தொடர்ந்து, கொடியிறக்கத்துடன், ஏழு நாள் உத்சவம் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar