Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியநாதம்பாளையம் மாரியம்மன் ... அவிநாசி பிளேக் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா அவிநாசி பிளேக் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் அம்மன் தேர் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் அம்மன் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
10:04

 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் நடந்தது. 

பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக மூலவர், அம்மன், விநாயகர் ஆகிய, 3 தேர்கள் இருந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 3 தேர்களும் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது. இதனால் பல ஆண்டுகள் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2010ல் மூலவர் தேர் மட்டும் புதிதாக அமைத்து, சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது.  அம்மன் தேர் மற்றும் விநாயகர் தேர் புதிதாக செய்ய கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, விநாயகர் தேர் திருப்பணி முடிந்து கடந்த மார்ச், 6ம்தேதி வெள்ளோட்டம் நடந்து முடிந்தது.  அதைத்தொடர்ந்து, அம்மன் தேருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பொதுநல நிதி 28 லட்சத்து 30 ஆயிரம், கோவில் நிதி 28.30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி முடிந்தது. இதன் வெள்ளோட்டம் நேற்று காலை 10:00 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன், தேருக்கு கலசாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்று தேர் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar