Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் ஆழித் தேரோட்டம் ... காளாத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் காளாத்தீஸ்வரர் கோயில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதியில் தெப்போற்சவம் துவக்கம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதியில் தெப்போற்சவம் துவக்கம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

21 மார்
2024
10:03

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி சாளக்கட்டளை தெப்போற்சவம் கோலாகலமாக துவங்கியது.

திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரிணியில் ஸ்ரீவாரி தெப்போத்ஸவம் மார்ச் 20 முதல் 24 வரை தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. தெப்ப உற்சவத்தின் முதல் நாளான நேற்று மார்ச் 20ம் தேதி ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ஸ்ரீ சீதா லட்சுமண ஆஞ்சநேயருடன் புஷ்கரிணியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர். இரண்டாம் நாளான இன்று மார்ச் 21ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி ருக்மணியுடன் மூன்று முறை தெப்பத்தில் வலம் வருவார். மூன்றாம் நாளான மார்ச் 22ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல் மார்ச் 23ம் தேதி நான்காம் நாள் ஐந்து முறையும், கடைசி நாளான மார்ச் 24ம் தேதி ஏழு முறையும் ஸ்ரீ மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.  மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவை, மார்ச் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை TTD ரத்து செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகா தீபமேற்றி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; மதுக்கரை மரப்பாலம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
கூடலூர்; கூடலூர் நம்பலாக்கோட்டை சிவன் மலையில் ஏற்றப்பட்ட மகா கார்த்திகை தீபத்தை திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar