Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெய்ஸ்ரீராம்; அயோத்தியில் அதிகாலை ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உறையூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்; பஞ்சமூர்த்திகள் வீதியுலா
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்; பஞ்சமூர்த்திகள் வீதியுலா

பதிவு செய்த நாள்

23 மார்
2024
11:03

காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீகைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகை உடனமர் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. ஸ்ரீகைலாசநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.கடந்த 19ம் தேதி தெருவடைச்சான் சப்பரம் நடந்தது.நேற்று திருக்கல்யாண உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.பின்னர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஸ்ரீகைலாசநாதர்,ஸ்ரீசுந்தராம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சி இன்று 23ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar