Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் தீர்த்த காவடியுடன் வந்த ... கோவை காளியம்மன் கோவில் விழா; திருவிளக்கு பூஜை கோவை காளியம்மன் கோவில் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித வெள்ளி; குருசுமலை கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புனித வெள்ளி; குருசுமலை கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

29 மார்
2024
11:03

பந்தலூர்; கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு, 40 நாட்களாக விரதம் இருந்து தினசரி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஏசுநாதர் சிலுவையில் அறைந்த நாளான இன்றைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனால் புனித வெள்ளி என்று அழைக்கப்படுவதுடன், பங்கு மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் பந்தலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் அருட்தந்தை பெனடிக் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு, சிலுவை சுமந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள குருசுமலையில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டனர். மலை உச்சியில் உள்ள சிலுவை முன்பாக மீண்டும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு, பின்னர் மலை இறக்கம் நடந்தது. மேலும் மலை ஏற்றத்தில் ஈடுபட முடியாத வயது முதிர்ந்தவர்கள் தேவாலயத்தில் இருந்து பந்தலூர் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்திற்கு 14 குருசடி பிரார்த்தனை செய்துகொண்டு, நடந்து சென்றனர். அங்கே அருட்சகோதரி டோரின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கு மக்கள் ஈடுபட்டனர். மாலை 3 மணிக்கு தேவாலயத்தில் சிலுவை முத்தம் சடங்கும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கு மக்கள் மட்டும் இன்றி பந்தலூர் சுற்றுவட்டார பகுதி மக்களும் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar