Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளிமலை முருகன் கோவிலில் ... கோடை காலம் துவக்கம்; இன்று முதல் அயோத்தி ராமருக்கு கைத்தறி பருத்தி வஸ்திரம் அணிவித்து பூஜை கோடை காலம் துவக்கம்; இன்று முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைரலாகும் நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைரலாகும் நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்!

பதிவு செய்த நாள்

30 மார்
2024
03:03

சென்னை, தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார்.  அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆவடி அருகே அம்மன் கோயில் ஒன்றை அவரது சொந்த செலவில் கட்டியுள்ளார். அவர் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் எனும் பெயரில் கோயில் கட்டி,  கும்பாபிஷேகத்தையும் டேனியல் பாலாஜி நடத்தி முடித்துள்ளார். இந்த கோவில் தனது அம்மாவின் ஆசைக்காக கட்டியதாக அவர் கூறியிருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar