உடுமலை திருப்பதி ரேணுகாதேவி புற்று கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2024 12:04
திருப்பூர்; உடுமலை திருப்பதி ரேணுகாதேவி புற்று கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை பள்ளபாளையத்தில், உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில், ஸ்ரீ ரேணுகாதேவி புற்றுக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில், யுகாதி பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும், புற்று சுத்தம் செய்து, பொங்கல் வைத் து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றுக்கு மலர் தூவி வழிபாடு செய்தனர்.