* நேர்மையுடன் நடப்பவரும், அதைப் பின்பற்ற துணை நிற்பவரும் நன்மை அடைவர். * ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க முடியாது. * உறவினர்களை மதிக்காதவன் சுவர்க்கம் புக மாட்டான். * பழங்களை பதுக்கி வைத்து, பின் மது தயாரிப்பவருக்கு விற்பனை செய்பவர் நரகத்திற்கு செல்வார். * தற்பெருமைக்காரனுக்கு நரகம் தான் கதி. * யாருக்கும் இறைவன் அநியாயம் செய்ய மாட்டான்.