Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதி தேவஸ்தானம் 4000 கிலோ ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்திற்கு திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் வருகை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நவமி; ஜொலிக்கும் ராமர் கோவில்.. விழாக்கோலம் பூண்டது.. அயோத்தி நகர்
எழுத்தின் அளவு:
ராம நவமி; ஜொலிக்கும் ராமர் கோவில்.. விழாக்கோலம் பூண்டது.. அயோத்தி நகர்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2024
07:04

அயோத்தி; நாளை 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீராம நவமி நாளில், அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் வரிசையில் நிற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை தரிசனம் மற்றும் ஆரத்தி போன்றவற்றுக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும். மங்கள ஆரத்தியில் தொடங்கி இரவு 11 மணி வரை தரிசனத்தின் காலம் 19 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரசாதத்தின் போது ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே திரை மூடப்படும். சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே தரிசனத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் சுமார் நூறு பெரிய LED திரைகளில் ஒளிபரப்பப்படும். அறக்கட்டளையின் சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்புகளும் செய்யப்படுகிறது. தரிசனத்தின் போது ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்க்க, பக்தர்கள் தங்களது மொபைல் போன்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை 17 ம் தேதி ராம நவமி விழாவிற்காக ராமர் கோவில் மின்விளக்குகாளால் ஜொலிக்கிறது. அயோத்தி நகர் எங்கும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar