Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்களூரு கோவில் திருவிழா; ஒருவர் ... இரவு முழுவதும் பயணித்து மதுரை வந்தார் கள்ளழகர்; பக்தர்கள் பரவசத்துடன் எதிர்சேவை இரவு முழுவதும் பயணித்து மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
10:04

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தில் இன்று ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ, ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத் தில், ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று காலை, 7 மணிக்கு யாக பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக சென்றன. காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தச தரிசனம் திருவாராதணம், வேத அலங்கார தரிசனம், நிகழ்வுகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருடவாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதி மாலை, முளைப்பாரி ஊர்வலம், தாசம்பாளையம் ராமர் கோவிலில் இருந்து, கோவிலுக்கு வந்தடைந்தது. இரவு வாஸ்து சாந்தி பூஜையும், பூர்ணாஹுதி சாற்று முறையும் நடந்தது. நேற்று கால ஹோமங்கள், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம், சாற்று முறை நடைபெற்றன. காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி வேங்கடாத்ரி, வேதவியாச வெங்கடேச பட்டர் சாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசம் அடைந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், நிர்வாகத்தினர், ஜானகிராம் அறக்கட்டளை நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar