Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ... காலீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலவராயன் குளம் சீரமைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது பணி
எழுத்தின் அளவு:
பாலவராயன் குளம் சீரமைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது பணி

பதிவு செய்த நாள்

29 ஏப்
2024
01:04

குன்றத்துார்:குன்றத்துார் பாலவராயன் குளம் சீரமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குன்றத்துாரில் பிறந்தவர் சேக்கிழார். இவர் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருமை சேர்க்கும் நுாலான பெரிய புராணத்தை இயற்றியவர். குன்றத்துாரில் சேக்கிழாருக்கு தனிக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே, பாலவராயன் குளம் உள்ளது. இக்குளம் சேக்கிழாரின் தம்பி பாலவராயன் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் இக்குளம், பாலவராயன் குளம் என பெயர்பெற்றுள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்தது. காலப்போக்கில் பராமரிப்பின்றி புதர் மண்டியது. குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள், குளத்தில் கலந்து மாசு ஏற்பட்டது. இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினர் இந்த குளத்தை, 2.12 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரி நடைபாதை, சுற்றுச்சுவர், மின்விளக்குகளுடன் சீரமைக்கும் பணிகளை கடந்த ஆண்டு துவங்கினர். தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, குளம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar