Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் ...  கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி வழிபட்ட பக்தர்கள் கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் சிதிலமடையும் சுவாமி வாகனங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் சிதிலமடையும் சுவாமி வாகனங்கள்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2024
02:04

மேலுார்; திருவாதவூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் வாகனங்களை பாதுகாக்கும் அறை குப்பை கிடங்காக மாறிய நிலையில் வாகனங்கள் அனைத்தும் சிதலமடைஸதாக நிர்வாகிகள் மீது புகார் அளிந்துள்ளது

திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் கடந்த 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். வாயு தேவன் வழிபாடு செய்தமையால் வாதவூர் என்ற பெயர் பெற்றது. மேலும் மகாசிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம் உள்ளிட்ட 9 மாதம் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இவ் விழாவின் போது சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஆனால் இவ் வாகனங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் பராமரிக்கவில்லை.

பக்தர்கள் கூறியதாவது : இக் கோயிலில் 9 மாதங்கள் நடைபெறும் திருவிழாவின் போது ரிஷப, சிம்ம, காமதேனு, குதிரை, மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருள்வார். திருவிழா காலங்கள் தவிர்த்து பிற நாட்களில் வாகனங்களை பாதுகாக்க கோயிலில் வாகன காப்பக அறை உள்ளது. இவ் அறையை பராமரிக்காமல் குப்பை கிடங்காக மாறிவிட்டது. அதே வேளை வாகனங்கள் அனைத்தும் வெயில் மற்றும் மழையில் நனைந்து சிதிலமடைகிறது. அதனால் அதிகாரிகள் வாகனங்களை, காப்பக அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றனர்.

பேஷ்கார் பிரபு கூறுகையில், பக்தர்கள் கோரிக்கை குறித்த பரிசீலிக்கப்படும்" என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar