Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்ச், மசூதி, கோவிலில் த.வெ.க., தலைவர் விஜய் வழிபாடு
எழுத்தின் அளவு:
சர்ச், மசூதி, கோவிலில் த.வெ.க., தலைவர் விஜய் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
10:04

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் விஜய், ஒயர்லெஸ் ரோடு வழியாக சென்ற போது, அங்கிருந்த, அந்தோணியார் சர்ச்சில், பிரார்த்தனை செய்தார். சர்ச் வாசலில் இருந்து முழங்காலிட்டபடி உள்ளே சென்றார். பிரார்த்தனை முடிந்து, ரோடு ஷோவை தொடர்ந்த விஜய்,  காஜாமலை அன்பில் நகர் சென்றபோது, அங்கிருந்த மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றார். .  பின், விமான நிலையம் செல்லும் வழியில், பச்சை நாச்சியம்மன் கோவிலுக்கு சென்ற விஜய், அங்கு சிறப்பு அர்ச்சனை செய்து, அம்மன் முன் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார். மாலை 3:15 மணி முதல் 5:45 மணி வரை, இரண்டரை மணி நேரம் விஜய் ‘ரோடு ஷோ சென்று, ஆதரவு திரட்டினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar