Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  காஞ்சி இளைய மடாதிபதி தீட்சை பெற்ற ... சர்ச், மசூதி, கோவிலில் த.வெ.க., தலைவர் விஜய் வழிபாடு சர்ச், மசூதி, கோவிலில் த.வெ.க., தலைவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமித்ஷா தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமித்ஷா தரிசனம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
10:04

சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து, சிவகிரி அரசு மருத்துவமனை அருகிலிருந்து தீரன் சின்னமலை சிலை வரை, திறந்த வாகனத்தில், ‘ரோடு ேஷா’ நடத்தி ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள், அவரை மலர்கள் துாவி வரவேற்றனர்.


நேற்று மதியம் அவர் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல் மற்றும் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். அவர்களுடன் தேர்தல் பணி குறித்த விபரங்களை அமித்ஷா கேட்டறிந்தார். மாலையில் மயிலாப்பூர் சென்ற அமித்ஷா, கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:  சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் பெற்றேன். அந்த இறைவனின் திருவருள் அனைவருக்கும் நல்ஆரோக்கியத்தையும், செல்வச் செழிப்பையும் வாரி வழங்கட்டும். இவ்வாறு கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar