Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 10ல் ... மழை வேண்டி கழுதைகளுக்கு வரும் 5ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம். அமைச்சர் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2024
06:05

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டைஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்ரல் 23 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாள் விழாவாக பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அக்னிசட்டி ஏந்தி வந்தனர். இரவு பூக்குழி விழா நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. அலங்காரத்தில் அம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar