Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் ... திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்;  5 கி.மீ., தூரம் நீண்ட வரிசை.. கஜவாகனத்தில் சுவாமி உலா திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு; மழையை பொறுத்தே பக்தர்களுக்கு அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு; மழையை பொறுத்தே பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

18 மே
2024
10:05

வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாடுகளுக்கு மழையை பொருத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் 4 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து சதுரகிரி மலைப்பகுதி வறண்டு இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்யும் மழையினால் மலையில் பசுமையான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் மே 20ல் பிரதோஷம், 23ல் பவுர்ணமி வழிபாடு நடக்க உள்ளது. இதற்காக மே 20 முதல் 24 முடிய 5 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்க வனத்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. அரசு தரப்பில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மே 20 முதல் 24 வரை மழையை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar