Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் ... சிருங்கேரி ஸ்ரீசாரதா திருமடத்தில் ஜகத்குரு ‘நாதாபிவந்தனம்’ நிகழ்ச்சி  சிருங்கேரி ஸ்ரீசாரதா திருமடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் பவனி
எழுத்தின் அளவு:
கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் பவனி

பதிவு செய்த நாள்

23 மே
2024
08:05

கிருஷ்ணகிரி; லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, சுவாமி தேர்பவனி நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 15ல் துவங்கியது. ‍தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், 20 ல் சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடந்தது. அன்றிரவு கருட வாகனத்திலும், 21ல் நரசிம்ம ஜெயந்தியும், அன்றிரவு யானை வாகனத்திலும், நரசிம்மர் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை, 10:00 மணிக்கு, உற்சவ நரசிம்மர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்து, பெரிய தேரில் அமர்த்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் கோவில் வளாகத்தில், 1,800 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்க உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar