Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி ... விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி ஸ்ரீசாரதா திருமடத்தில் ஜகத்குரு ‘நாதாபிவந்தனம்’ நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிருங்கேரி ஸ்ரீசாரதா திருமடத்தில் ஜகத்குரு ‘நாதாபிவந்தனம்’ நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

23 மே
2024
09:05

கர்நாடக மாநிலம், சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் சன்யாசம் மேற்கொண்டு, 50 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இதை முன்னிட்டு, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில், நடப்பு ஆண்டு முழுவதும், ‘சுவர்ண பாரதீ’ என்ற பெயரில் உற்சவம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், கடந்த, 19ம் தேதி, ‘ஜகத்குரு நாதாபி வந்தனம்’ என்ற தலைப்பில், 60 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதீ தீர்த்த சுவாமிகள் முன்னிலையில், காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள், ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், தன் குரு பெயரில் இயற்றிய குரு வர்ய தஸ ஸ்லோகங்கள் இசைக்கப்பட்டன. ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் முன்னிலையில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதி சங்கரர் மற்றும் சிருங்கேரி ஆச்சார்யார்கள் எழுதிய கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. ருத்ர பட்டிணம் சகோதரர்கள், வாகீஷ், சிருங்கேரி சகோதரிகள், நவநீதகிருஷ்ணன், தியாகப்ரம்ம கைங்கர்ய டிரஸ்ட் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீ மடத்தின் முதன்மை நிர்வாகி முரளி, இசைக்கலைஞர்களை பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கினார். – நமது நிருபர் –

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar