Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதபுரீஸ்வரர் தேரோட்டம் கவர்னர் ... கருவடிக்குப்பம் வேதாசிரம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2024
12:05

நெட்டப்பாக்கம்; நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று முதல் தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடந்தது. நேற்று காலை ராமலிங்கேஸ்வரர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை தெப்ப உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar